Verse 90 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 90

இருந்திரைத் தரளப் பரவைசூழ் அகலத்(து)எண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்திருந்துயிர்ப் பருவத்(து) அறிவுறு கருவூர்த்துறைவளர் தீந்தமிழ் மாலைபொருந்தருங் கருணைப் பரமர்தம் கோயில்பொழிலகங் குடைந்துவண்(டு) உறங்கச்செருந்திநின்(று) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்திருவளர் திருச்சிற்றம் பலமே.
Share
கதை

கோயில் · கணம் விரி

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கோயில் · கணம் விரி