Verse 95 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 95

பவளமே மகுடம் பவளமே திருவாய்பவளமே திருவுடம்(பு) அதனில்தவளமே களபம் தவளமே புரிநூல்தவளமே முறுவல்ஆ டரவம்துவளுமே கலையும் துகிலுமே ஒருபால்துடியிடை இடமருங்(கு) ஒருத்திஅவளுமே ஆகில் அவரிடம் களந்தைஅணிதிகழ் ஆதித்தேச் சரமே.
Share
கதை

திருக்களந்தை ஆதித்தேச்சரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்களந்தை ஆதித்தேச்சரம்