Verse 142 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 142

அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழியஅடிச்சிலம்பு அலம்பவந்(து) ஒருநாள்உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னைஉய்யக்கொண் டருளினை மருங்கில்கொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில்கொடியள்என்(று) அவிர்சடை முடிமேல்கங்கைகொண் டிருந்த கடவுளே ! கங்கைகொண்டசோ ளேச்சரத் தானே.
Share
கதை

கங்கைகொண்ட சோளேச்சரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · கங்கைகொண்ட சோளேச்சரம்