Verse 147 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 147

கண்ணியல் மணியின் குழல்புக்(கு) அங்கேகலந்துபுக்(கு) ஒடுங்கினேற்(கு) அங்ஙன்நுண்ணியை எனினும் நம்பநின் பெருமைநுண்ணிமை இறந்தமை அறிவன்மண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின்வண்டினம் பாடநின் றாடும்புண்ணிய மகளிர் ஆவண வீதிப்பூவணங் கோயில்கொண் டாயே.
Share
கதை

திருப்பூவணம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருப்பூவணம்