Verse 148 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 148

கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர்கள்ளரை மெள்ளவே துரந்துன்அடியினை இரண்டும் அடையுமா(று) அடைந்தேன்அருள் செய்வாய் அருள்செயா தொழிவாய்நெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்கநிலைவிளக்(கு) அலகில்சா லேகம்புடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப்பூவணங் கோயில் கொண் டாயே.
Share
கதை

திருப்பூவணம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருப்பூவணம்