Verse 150 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 150

சொன்னவில் முறைநான்(கு) ஆரணம் உணராச்சூழல்புக்(கு) ஒளித்தநீ இன்றுகன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக்கருணையிற் பெரியதொன் றுளதேமின்னவில் கனக மாளிகை வாய்தல்விளங்கிளம் பிறைதவழ் மாடம்பொன்னவில் புரிசை ஆவண வீதிப்பூவணங் கோயில்கொண் டாயே.
Share
கதை

திருப்பூவணம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருப்பூவணம்