Verse 151 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 151

பூவணங் கோயில் கொண்டெனை ஆண்டபுனிதனை வனிதைபா களைவெண்கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்குழகளை அழகெலாம் நிறைந்ததீவணன் தன்னைச் செழுமறை தெரியும்திகழ்தரு வூரனேன் உரைத்தபாவணத் தமிழ்கள் பத்தும் வல் லார்கள்பரமனது உருவமா குவரே.
Share
கதை

திருப்பூவணம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருப்பூவணம்