திருச்சாட்டியக்குடி
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருச்சாட்டியக்குடி
தொழுதுபின் செல்வ(து) அயன்முதற் கூட்டம்தொடர்வன மறைகள்நான் கெனினும்கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வைகவந்திகை கரியுரி திரிந்தூண்தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்குசெபவடம் சாட்டியக் குடியார்இழுதுநெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்கேழ்இருக்கையில் இருந்த ஈசனுக்கே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருச்சாட்டியக்குடி