திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில்ஏது மறிகிலம், ஏந்திழையார்சங்கும் மனமும் நிறைவுமெல்லாம்தம்மன வாகப் புகுந்து,தாமும்பொங்கு கருங்கடல் பூவைகாயாப்போதவிழ் நீலம் புனைந்தமேகம்,அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்னஅட்ட புயகரத் தேனென்றாரே.
engnganum naamivar vannamennil aethu marikilam, aenthizhaiyaar sangkum manamum niraivumellaam thammana vaakap pukunthu,thaamum peாngku karungkatal poovaikaayaap paeாthavizh neelam punainthamaekam, angnganam paeாnriva raarkkeாlenna atta puyakarath thaenenraarae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி