திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மேவியெப் பாலும்விண் ணோர்வணங்கவேத முரைப்பர்முந் நீர்மடந்தைதேவி,அப் பாலதிர் சங்கமிப்பால்சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்,காவியொப் பார்க்கட லேயுமொப்பார்கண்ணும் வடிவும் நெடியராய்,என்ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்னஅட்ட புயகரத் தேனென்றாரே.
maeviyep paalumvin naeாrvanangka vaetha muraipparmun neermatanthai thaevi,ap paalathir sangkamippaal sakkaram marrivar vannamennil, kaaviyeாp paarkkata laeyumeாppaar kannum vativum netiyaraay,en aaviyeாp paariva raarkkeாlenna atta puyakarath thaenenraarae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி