Verse 1672 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1672 · வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள்

வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள்தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும்தாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட,வாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே.

vaayetuththa manthiraththaa lanthanartham seytheாzhilkal theeyetuththu maraivalarkkum thirukkanna puraththuraiyum thaayetuththa sirukaeாluk kulainthaeாtith thayirunta, vaaythutaiththa mainthanuk kizhanthaenen varivalaiyae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி