Verse 2227 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2227 · பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்

பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்றதணிதிகழும் சோலை யணிநீர் மலையேமணிதிகழும் வண்தடக்கை மால்.

payinra tharangkam thirukkoatti, pannaal payinrathuvum vaengkatamae pannaal, - payinra thanithikazhum soalai yanineer malaiyae manithikazhum vanthatakkai maal.

Share
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி