நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3282 · மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று
மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்றுஅன்னை காணக்கொடாள்சோலை சூழ் தண் திருக்குறுங்குடிநம்பியை நான் கண்டபின்கோல நீள் கொடி மூக்கும் தாமரைக்கண்ணும் கனி வாயும்நீல மேனியும் நான்கு தோளும்என் நெஞ்சம் நிறைந்தனவே