Verse 3283 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3283 · நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று

நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்றுஅன்னை காணக்கொடாள்சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடிநம்பியை நான் கண்டபின்நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்தநீண்ட பொன் மேனியொடும்நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்நேமி அங்கை உளதே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.5.7