நம்மாழ்வார் திருவாய்மொழி
5.5.8
கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்றுஅன்னையரும் முனிதிர்மை கொள் மாடத் திருக்குறுங்குடிநம்பியை நான் கண்டபின்செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும்சிற்றிடையும் வடிவும்மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும்பாவியேன் முன் நிற்குமே
5.5.8