நம்மாழ்வார் திருவாய்மொழி
5.5.10
கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்றுஅன்னை காணக்கொடாள்வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடிநம்பியை நான் கண்டபின்குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச்சோதி வெள்ளத்தினுள்ளேஎழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்ஆர்க்கும் அறிவு அரிதே
5.5.10