Verse 3380 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3380 · வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்

வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்வீங்கு இருள்வாய்பூண்டு அன்று அன்னைப் புலம்ப போய் அங்கு ஓர்ஆய்க்குலம் புக்கதும்காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்சவஞ்சம் செய்ததும்ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்குஎன்ன இகல் உளதே?
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.4.5