Verse 3879 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3879 · வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்றுவைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

10.9.9