வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்றுவைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
10.9.9