Verse 3882 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3882 · முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வாதனியேன் ஆர் உயிரே என் தலைமிசையாய் வந்திட்டுஇனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

10.10.1