Verse 3885 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3885 · உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள்மிசை நீயே ஓ

உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள்மிசை நீயே ஓஅம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீஉம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீஎம்பரம் சாதிக்கலுற்று என்னைப் போர விட்டிட்டாயே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

10.10.4