Verse 3883 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3883 · மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கைவாசம் செய் பூங் குழலாள் திரு ஆணை நின் ஆணைகண்டாய்நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவேகூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ!
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

10.10.2