Verse 99 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 99

குமுதமே திருவாய் குவளையே களமும்குழையதே இருசெவி ஒருபால்விமலமே கலையும் உடையரே சடைமேல்மிளிருமே பொறிவரி நாகம்கமலமே வதனம் கமலமே நயனம்கனகமே திருவடி நிலைநீர்அமலமே ஆகில் அவரிடம் களந்தைஅணிதிகழ் ஆதித்தேச் சரமே.
Share
கதை

திருக்களந்தை ஆதித்தேச்சரம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்களந்தை ஆதித்தேச்சரம்