Verse 1905 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 1905

பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில்வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய்நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்வூர்மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளதால்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்