நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்புதிரு மடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்துகரும் உருட்ட மண்கையர் செய்தீங்கு இது கடைக்கால்வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்