Verse 2608 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2608

அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள்உரை செயப் பதைத்து ஒரு தனித் தேவியார் புகுதவிரைவும் அச்சமும் மேல் கொளக் குலச்சிறையாரும்வரை செய் பொன்புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்