நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
செய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில்நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகிக்கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்பவெய்யவன் குண கடல் இடை எழுந்தன மீது
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்