Verse 2607 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2607

பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்புதிரு மடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்துகரும் உருட்ட மண்கையர் செய்தீங்கு இது கடைக்கால்வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்