Verse 2609 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2609

வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மைகாந்து வெந்தழல் கதும் என மெய் எலாம் கவர்ந்துபோந்து மாளிகை புறத்து நின்றார்களும் புலர்ந்துதீந்து போம்படி எழுந்தது விழுந்துடல் திரங்க
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்