திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று,நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ. நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை,கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி,நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
itumpaiyaalatarppuntituminaeாthurrennu iranthavarkkillaiyaeyenru, netunjseாlaalmanuththaneesanaenanthaeா. ninaikkilaen vinaippayan thannai, katunjseாlaarkkatiyaarkkaalanaar thamaraal patuvathaeாr keாtumiraikkanjsi, natungkinaanvanthunthiruvatiyatainthaen naimisaaraniyaththulenthaay.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி