Verse 1003 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1003 · கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு,

கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு,ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால், நமனார்பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே. பாற்கடல்கிடந்தாய்.,நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

kaeாtiyamanaththaalsinaththeாzhilpurinthu thirinthunaayinaththeாtunthilaiththittu, oatiyumuzhanrumuyirkalaekeாnraen unarvilaenaathalaal, namanaar paatiyaipperithum parisazhiththittaen paramanae. paarkatalkitanthaay., naatinaanvanthunthiruvatiyatainthaen naimisaaraniyaththulenthaay.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி