திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
நெஞ்சினால்,நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும்,துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்.,வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா. தானவர்க்கென்றும்நஞ்சனே., வந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
nenjsinaal,ninainthumvaayinaalmeாzhinthum neethiyallaathanaseythum, thunjsinaarselluntheாnnerikaettae thulangkinaenvilangkanimuninthaay., vanjsanaetiyaennenjsinirpiriyaa vaanavaa. thaanavarkkenrum nanjsanae., vanthunfthiruvatiyatainthaen naimisaaraniyaththulenthaay.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி