Verse 1063 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1063 · சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,

சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்,மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.

saeாththa nampi yenrutheாntar mintith theாtarnthazhaikkum, aaththanamfpi sengkanampi yaakilum thaevarkkellaam, mooththa nampi mukkanampi yenru munivarththeாzhu- thaeththum, nampi yemperumaa nevvul kitanthaanae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி