Verse 1064 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1064 · திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார்

திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார்தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண்தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற,எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே.

thingka lappu vaanerikaalaaki, thisaimukanaar thangka lappan saamiyappan paakath thiruntha,vantun theாngka lappu neenmutiyaan soozh kazhal sootaninra, engka lappa nemperumaan evvul kitanthaanae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி