Verse 1066 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1066 · பந்தி ருக்கும் மெல்விரலாள்

பந்தி ருக்கும் மெல்விரலாள்பாவை பனிமலராள்,வந்தி ருக்கும் மார்வன்நீலமேனி மணிவண்ணன்,அந்த ரத்தில் வாழும் வானோர்நாயக னாயமைந்த,இந்தி ரற்கும் தம்பெருமானெவ்வுள் கிடந்தானே.

panthi rukkum melviralaal paavai panimalaraal, vanthi rukkum maarvanneela maeni manivannan, antha raththil vaazhum vaanaeாr naayaka naayamaintha, inthi rarkum thamperumaa nevvul kitanthaanae.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி