திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்தஎழில்விழ வில்பழ நடைசெய்,மந்திர விதியில் பூசனை பெறாதுமழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்அந்தமோ டினவா நிரைதள ராமல்எம்பெரு மானரு ளென்ன,அந்தமில் வரையால் மழைதடுத் தானைத்திருவல்லிக் கேணிக்கண் டேனே.
inthira nukken raayarka letuththa ezhilvizha vilpazha nataisey, manthira vithiyil poosanai peraathu mazhaipeாzhin thitaththalarnthu, aayar anthamaeா tinavaa niraithala raamal emperu maanaru lenna, anthamil varaiyaal mazhaithatuth thaanaith thiruvallik kaenikkan taenae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி