திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
வஞ்சனை செய்யத் தாயுரு வாகிவந்தபே யலறிமண் சேர,நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்டநாதனைத் தானவர் கூற்றை,விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்துதுதிசெய்யப் பெண்ணுரு வாகி,அஞ்சுவை யமுத மன்றளித் தானைத்திருவல்லிக் கேணிக்கண் டேனே.
vanjsanai seyyath thaayuru vaaki vanthapae yalariman saera, nanjsamar mulaiyoo tuyirseka vunta naathanaith thaanavar koorrai, vinjsaivaa navarsaa ranarsiththar viyanthu thuthiseyyap pennuru vaaki, anjsuvai yamutha manralith thaanaith thiruvallik kaenikkan taenae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி