திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
வாம்ப ரியுக மன்னர்த முயிர்செகஐவர்க்கட் கரசளித்த,காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப.நின்காதலை யருளெனக்கு,மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில்வாயது துவர்ப்பெய்த,தீம்ப லங்கனித் தேனது _கர்திருவெள்ளறை நின்றானே (5.3.4)
vaampa riyuka mannartha muyirseka aivarkkat karasaliththa, kaampi naarththiru vaengkatap peாruppa.nin kaathalai yarulenakku, maampeா zhilthalir kaeாthiya matakkuyil vaayathu thuvarppeytha, theempa langkanith thaenathu _karthiru vellarai ninraanae (5.3.4)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி