திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
ஆறி னோடொரு நான்குடை நெடுமுடிஅரக்கன்றன் சிரமெல்லாம்,வேறு வேறுக வில்லது வளைத்தவ னேஎனக் கருள்புரியே,மாறில் சோதிய மரதகப் பாசடைத்தாமரை மலர்வார்ந்த,தேறல் மாந்திவண் டின்னிசை முரலதிரு வெள்ளறை நின்றானே (5.3.7)
aari naeாteாru naankutai netumuti arakkanran siramellaam, vaeru vaeruka villathu valaiththava nae enak karulpuriyae, maaril saeாthiya marathakap paasataith thaamarai malarvaarntha, thaeral maanthivan tinnisai murala thiru vellarai ninraanae (5.3.7)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி