Verse 1372 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1372 · மான வேலொண்கண் மடவரல் மண்மகள்

மான வேலொண்கண் மடவரல் மண்மகள்அழுங்கமுந் நீர்ப்பரப்பில்,ஏன மாகியன் றிருநில மிடந்தவ னேஎனக் கருள்புரியே,கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண்முறுவல்செய் தலர்கின்ற,தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திருவெள்ளறை நின்றானே (5.3.5)

maana vaeleாnkan matavaral manmakal azhungkamun neerpparappil, aena maakiyan rirunila mitanthava nae enak karulpuriyae, kaana maamullai kazhaikkarum paeriven muruvalsey thalarkinra, thaenin vaaymalar murukukuk kumthiru vellarai ninraanae (5.3.5)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி