Verse 2403 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2403 · அழகியான் தானே அரியுருவன் தானே

அழகியான் தானே அரியுருவன் தானேபழகியான் தாளே பணிமின், - குழவியாய்த்தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனேமீனா யுயிரளிக்கும் வித்து

azhakiyaan thaanae ariyuruvan thaanae pazhakiyaan thaalae panimin, - kuzhaviyaayth thaanae zhulakukkum thankaikkum thanmaiyanae meenaa yuyiralikkum viththu

Share
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி