Verse 2407 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2407 · மற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை,

மற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை,கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும்கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்கண்டுகொள் கிற்குமா று

marruth thozhuvaa roruvaraiyum yaaninmai, karrais sataiyaan karikantaay, erraikkum kantukol kantaay katalvannaa, yaanunnaik kantukol kirkumaa ru

Share
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி