திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்பேறாகக் கொள்வனோ பேதைகாள், நீறாடிதான்காண மாட்டாத தாரகலச் சேவடியையான்காண வல்லேற் கிது
maalthaan pukuntha matanenjsan marrathuvum paeraakak kolvanoa paethaikaal, neeraati thaankaana maattaatha thaarakalas saevatiyai yaankaana vallaer kithu
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி