திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி
முன்னுரை
வளர்ந்தவெங் கோட மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன்கிளர்ந்தபொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்துவிளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய்வினைநோய்களைந்துநன் ஞானம் அளித்தனன் கையிற் கனியென்னவே.
முன்னுரை