திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி
முன்னுரை
செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக்கீழ்விழுந்திருப் பார்நெஞ்சில் மேவுநன் ஞானி,நல் வேதியர்கள்தொழுந்திருப் பாதன் இராமா னுசனைத் தொழும்பெரியோர்எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே.
முன்னுரை