திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி
முன்னுரை
இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரியதுன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கேஅன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.
முன்னுரை