song 37 · Madurai Meenakshi Ammai Kuram · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை குறம் 37 · சிந்து
திக்கயங்கள் புறங்கொடுப்பத் திசையெட்டுந் திறைகொண்டகைக்கயத்தை மேற்கொண்டாள் பேரைச்சொல்லாய் பாடநான்.