song 39 · Madurai Meenakshi Ammai Kuram · Kumaraguruparar

மதுரை மீனாட்சியம்மை குறம் 39 · சிந்து

இனியாணை யிலையரசர்க் கென்றுதிசை யெட்டுமொருதனியாணை செலுத்தினாள் பேரைச்சொல்லாய் பாடநான்.
Share