song 41 · Madurai Meenakshi Ammai Kuram · Kumaraguruparar
மதுரை மீனாட்சியம்மை குறம் 41 · சிந்து
விண்புரக்குங் கதிர்மௌலி முடிகவித்து வெண்குடைக்கீழ்மண்புரக்கு மபிடேக வல்லியைநான் பாடுவனே.