Verse 2016 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2016

காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டிபூவணை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்திஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரைமா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்